டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான சூழல்" குறித்து சர்வதேச மாநாடு


பொள்ளாச்சியல் செயல்பட்டு வரும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் டெக்னாலஜி கல்லூரியில் ஜூலை 20 முதல் மூன்று நாட்களுக்கு "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான சூழல்" என்னும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்புடைய திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.



"நீடித்த சுற்றுச்சூழல்" கருப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக, ஜப்பானிய "மியா-வாகி" முறையைப் பெற்ற நகர்ப்புற வனப்பகுதியை உருவாக்கியுள்ளது. அதன்படி 1600 சதுர அடி அளவிலான பைலோட்டில் 120 வகையான தாவரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த மாதிரி மரப்பண்ணை பத்து ஆண்டுகளில் இயற்கையான காடுகளாக மாறும். இதுகுறித்து மேலும் தகவலுக்கு இதன் ஒருங்கிணைப்பாளர் பசுமைதேசம் ராஜேந்திரன் அவர்களை 98422 75239 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...